2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை பூர்ணா… அவரே வெளியிட்ட போட்டோஸ்

2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை பூர்ணா… அவரே வெளியிட்ட போட்டோஸ்


நடிகை பூர்ணா

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூர்ணா.

கடந்த 2004ம் ஆண்டு வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகை பூர்ணா.

இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை பூர்ணா... அவரே வெளியிட்ட போட்டோஸ் | Actress Poorna Second Pregnancy Photoshoot

இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.

திருமணம்


பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் தொழிலதியர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு மகன் பிறந்தார்.

இந்த நிலையில் நடிகை பூர்ணா 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *