15 வருட காதல் கதை – கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

15 வருட காதல் கதை – கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷின் கணவரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

15 வருட காதல் கதை 

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஸ் தனது நீண்ட நாள் காதலனை கடந்த 12 ஆம் திகதி திருமணம் செய்துக்கொண்டார்.

இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

15 வருட காதல் கதை - கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Antony Thattil Net Worth

அதையடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றிபெற்றது.

அதற்கடுத்து ‘ரெமோ’ படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ்.

15 வருட காதல் கதை - கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Antony Thattil Net Worth

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளிப்பருவ காதலை 15 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஆண்டனி துபாயை சேர்ந்தவர் எனவும், இருவரும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கீர்த்தியின் கணவர் அந்தோணியின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

15 வருட காதல் கதை - கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Antony Thattil Net Worth

கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு

கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ. 41 கோடி என்றும் அவருடைய கணவர் ஆண்டனிக்கு ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரையில் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

15 வருட காதல் கதை - கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Antony Thattil Net Worth

மேலும் இது குறித்து உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

15 வருட காதல் கதை - கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Keerthy Suresh Antony Thattil Net Worth

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *