ஹோம்லியாக இருந்த விக்ரம் வேதா பட நடிகையா இப்படி.. பிகினியில் வெளியிட்ட ஸ்டில்கள்

ஹோம்லியாக இருந்த விக்ரம் வேதா பட நடிகையா இப்படி.. பிகினியில் வெளியிட்ட ஸ்டில்கள்


விக்ரம் வேதா, K 13, மாறா போன்ற பல தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

கன்னட நடிகை என்றாலும் அவரது நடிப்புக்கு இங்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஹோம்லியாக இருந்த விக்ரம் வேதா பட நடிகையா இப்படி.. பிகினியில் வெளியிட்ட ஸ்டில்கள் | Shraddha Srinath Swimsuit Photos Stuns Fans

பிகினி போட்டோ

ஷ்ரத்தா ஸ்ரீநாத் படங்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். ஆனால் தற்போது அவர் எல்லைமீறி கவர்ச்சி காட்டி இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.

அவர் நீச்சல் உடையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார். இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *