ஹோட்டல் அறையில் நடிகை அடா சர்மா அழகிய போட்டோஷூட்
நடிகை அடா சர்மா தமிழில் சில படங்களில் தான் நடித்து இருக்கிறார். சிம்பு உடன் இது நம்ம ஆளு, பிரபுதேவா உடன் சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
தற்போது ஹிந்தியில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர் படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது ஹோட்டல் அறையில் ஹாட் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை அடா சர்மா வெளியிட்டுள்ளார்.






