ஹாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்த சீன படம்.. முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

ஹாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்த சீன படம்.. முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

சினிமா 2025

2025ல் இதுவரை பல ஹாலிவுட் திரைப்படங்கள் வெளிவந்து நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள. Mission: Impossible – The Final Reckoning, Thunderbolts, A Minecraft Movie, F1 ஆகிய திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தன.

ஹாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்த சீன படம்.. முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ | 2025 Hollywood Movies Total Box Office Collection

அதே போல் Jurrasic world rebirth, சூப்பர்மேன், The Fantastic Four: First Steps ஆகிய திரைப்படங்கள் இனி வரவுள்ளது. இந்த நிலையில், 2025ல் இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது, அதில் எந்த திரைப்படம் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

ஹாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்த சீன படம்.. முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ | 2025 Hollywood Movies Total Box Office Collection

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதுவரை 2025ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ள ஒரு சீன திரைப்படம். அது என்ன திரைப்படம், எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து கீழ உள்ள பட்டியலை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஹாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்த சீன படம்.. முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ | 2025 Hollywood Movies Total Box Office Collection

2025ல் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல்

  • NeZha 2 – $2.2B (China Movie)

  • A Minecraft Movie – $954.4M

  • Lilo And Stitch – $946M

  • The Final Reckoning – $562M

  • Detective Chinatown 1900 – $506.6M (China Movie)

  • How To Train Your Dragon – $454.5M

  • Captain America Brave New World – $415.3M

  • Thunderbolts* – $381.7M

  • SINNER – $364.5M

  • Final Destination Bloodline – $283.2M

  • F1 – $146M

  • Bellrina – $123M

  • Karate kids legends – $101M
  • 28 Years Later- $100M 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *