ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம்.. இந்த டாப் நடிகர் படத்திலா? அதிரடி தான்

ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம்.. இந்த டாப் நடிகர் படத்திலா? அதிரடி தான்

 ஸ்ரீலீலா

நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம்.. இந்த டாப் நடிகர் படத்திலா? அதிரடி தான் | Sreeleela Next Project In Tamil Details

இந்த படத்திலா?

இந்நிலையில், அடுத்து ஸ்ரீலீலா நடிக்க போகும் தமிழ் படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, அஜித்தின் 64-வது படத்தில் ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஸ்ரீலீலாவின் அடுத்த தமிழ் படம்.. இந்த டாப் நடிகர் படத்திலா? அதிரடி தான் | Sreeleela Next Project In Tamil Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *