ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா

ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா


நடிகை நந்திதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் அவர் அட்டகத்தி, எதிர்நீச்சல் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீப காலமாக அவர் தெலுங்கிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.


மேலும் அவர் கவர்ச்சியாகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். அதற்க்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.

அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ பாருங்க. Monday Blues என குறிப்பிட்டு அவர் வெளியிட்ட ஸ்டில்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *