வேலன் சீரியலில் சிறுமியாக நடித்த இந்த பிரபலம் இப்போது எப்படி உள்ளார் பாருங்க.. போட்டோ

வேலன் சீரியல்
சன் தொலைக்காட்சிகளில் எத்தனையோ சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ளது.
அதில் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் வேலன். தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சீரியலில் சீதா, பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி, எம்.என்.நம்பியார், வியட்நாம் வீடு சந்தரம், தவக்களை சிட்டி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதில் வேலன் மற்றும் கடவுள் முருகன் என இரு வேடங்களில் நடித்தவர் தான் நடிகை ப்ரஹர்ஷிதா.
லேட்டஸ்ட்
முருகன் சீரியல் மூலம் பிரபலமானவர் ராஜ ராஜேஸ்வரி, செல்வி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
வெள்ளித்திரையில் சந்திரமுகி படத்தில் பொம்பி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார்.
இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,