வெற்றிநடைபோடும் தாய் கிழவி 5 நாளில் செய்துள்ள வசூல்…

வெற்றிநடைபோடும் தாய் கிழவி 5 நாளில் செய்துள்ள வசூல்…

தாய் கிழவி

தமிழ் சினிமாவில் நிறைய அறிமுக இயக்குனர்கள் களமிறங்கி வருகிறார்கள்.

அப்படி தாய் கிழவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர் தாண் சிவக்குமார் முருகேசன். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

மாஸ் கலெக்ஷன் செய்யும் ராதிகாவின் தாய் கிழவி... 5 நாள் முடிவில் செய்துள்ள வசூல் | Radhika Thaai Kizhavi Movie 5 Days Bo Details

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படமும் நாளுக்கு நாள் வசூல் வேட்டையில் நல்ல கலெக்ஷன் செய்து வருகிறது.

மாஸ் கலெக்ஷன் செய்யும் ராதிகாவின் தாய் கிழவி... 5 நாள் முடிவில் செய்துள்ள வசூல் | Radhika Thaai Kizhavi Movie 5 Days Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

படம் முழுக்க நல்ல காமெடி, அதே நேரத்தில் பெண்கள் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இப்படம் நேர்த்தியாக சொல்லி உள்ளது. ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வருகிறார்கள்.

மாஸ் கலெக்ஷன் செய்யும் ராதிகாவின் தாய் கிழவி... 5 நாள் முடிவில் செய்துள்ள வசூல் | Radhika Thaai Kizhavi Movie 5 Days Bo Details

இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 29.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *