விவாகரத்து சர்ச்சை.. பெயரில் மாற்றம் செய்த நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மற்றும் சொஹைல் கதுரியா ஆகியோரது திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகும் நிலையில் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக கடந்த பல மாதங்களாகவே செய்தி வந்துகொண்டிருக்கிறது.
ஆனால் ஹன்சிகா அந்த செய்தியை ஒப்புக்கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை.
பெயரில் மாற்றம்
இந்நிலையில் தற்போது ஹன்சிகா அவரது பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார்.
“Motwani” என்பதை தற்போது “Motwanni” என அவர் பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார். இந்த மற்றம் ஏன் என அவர் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இது நியூமராலஜியா அல்லது வேறு ஏதும் காரணமா என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.