விளம்பரத்திலும் விபத்து – கப்.. அஜித் நடித்திருக்கும் வீடியோவை பாருங்க

நடிகர் அஜித் கார் ரேஸில் தான் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அவரது அணிக்கு பிரபல கூல்டிரிங்க்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இணைந்திருந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
விளம்பரத்திலும் விபத்து..
தற்போது அந்த கூல்டிரிங்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் அஜித் நடித்து இருக்கிறார். கார் ரேஸில் விபத்தில் அஜித் சிக்கிவிடுவது போலவும், அந்த கூல்ட்ரிங்க்ஸ் குடித்ததும் அவர் மாஸாக ரேஸில் ஜெயித்து கப் வாங்குவது போலவும் காட்டப்பட்டு இருக்கிறது.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
#Ajithkumar‘s Campa Advertisement video !!pic.twitter.com/zcIPOfqESm
— AmuthaBharathi (@CinemaWithAB) March 25, 2026






