விடுமுறை முன்னிட்டு இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. என்னென்ன?

விடுமுறை முன்னிட்டு இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. என்னென்ன?


எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், இந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை முன்னிட்டு OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

ஆயுத பூஜை: ( படங்கள்)

 மதராஸி – இன்று அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் (தமிழ்) மொழியில் வெளியாகி உள்ளது.


லிட்டில் ஹார்ட்ஸ் – இன்று ஈடிவி வின் தளத்தில் (தெலுங்கு) மொழியில் வெளியாகி உள்ளது.


ப்ளே டர்ட்டி – இன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் (ஆங்கிலம்) மொழியில் வெளியாகி உள்ளது.


ப்ளே டர்ட்டி – இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஆங்கிலம் மொழியில் வெளியாகி உள்ளது.

விடுமுறை முன்னிட்டு இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. என்னென்ன? | This Week Ott Release Details

(வெப் சீரிஸ்):

தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன் – இந்த தமிழ் வெப் சீரிஸ் நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.


ட்யூட்ஸ் சீசன் 1 – இந்த சீரிஸ் அக்டோபர் 2 நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.   

விடுமுறை முன்னிட்டு இந்த வாரம் OTT-ல் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. என்னென்ன? | This Week Ott Release Details


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *