விஜய் பிரச்சார கூட்டத்தில் 38 பேர் பலி.. நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்களின் இரங்கல் பதிவு

விஜய் பிரச்சார கூட்டத்தில் 38 பேர் பலி.. நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்களின் இரங்கல் பதிவு


நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் இன்று கரூரில் நடைபெற்ற போது அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 38 பேர் பலியாகி இருக்கின்றனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த் சம்பவம் பற்றி தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது. பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.

விஜய் பிரச்சார கூட்டத்தில் 38 பேர் பலி.. நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்களின் இரங்கல் பதிவு | Vijay Rally Stampede Deaths Celebrities Condole

ரஜினி இரங்கல்

38 பேர் பலியான இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என ரஜினி பதிவிட்டு இருக்கிறார்.

பிரபலங்களின் இரங்கல் பதிவு


மேலும் மற்ற சினிமா பிரபலங்களின் இரங்கல் பதிவுகள் இங்கே. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *