விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியல்! கிராமத்து பின்னணியில் கதை.. ப்ரோமோ இதோ

டிஆர்பி-யில் முந்துவதற்காக விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றன.
தற்போது முழு கிராமத்து பிண்ணனியில் ஒரு புது சீரியலை தொடங்குகிறது விஜய் டிவி.
ப்ரோமோ
தாய்மாமன் என பெயரிடப்பட்டு இருக்கிறது சீரியல். அதனால் கதையும் எப்படி இருக்கும் என டைட்டிலை வைத்தே கணிக்க முடியும்.
ரஞ்சித் தான் தாய்மாமன் ரோலில் நடிக்கிறார். ப்ரோமோ இதோ.






