விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை… யார் பாருங்க

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை… யார் பாருங்க

சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு புதுமுகங்கள் பலர் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் சிங்கப்பெண்ணெ.

தனுஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் இந்த சீரியலில் மனீஷா, தர்ஷக், அமல்ஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை... யார் பாருங்க | Singapenne Serial Actress Entry In Vijay Serials

இந்த வார எபிசோடில், ஆனந்தி அன்புவிற்கு விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டதால் சுமங்கலி பூஜை செய்ய ஏற்பாடு செய்கிறார்.

எல்லோரையும் ஆனந்தி அழைக்க பலரும் வர முடியாது என்கின்றனர். இதனால் ஆனந்தி வருத்தப்பட கடைசியில் அவர் பூஜைக்கு பலர் வந்துள்ளது போல் புரொமோவில் காட்டப்படுகிறது.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை... யார் பாருங்க | Singapenne Serial Actress Entry In Vijay Serials

விஜய் டிவி

இந்த சிங்கப்பெண்ணே சீரியலில் கொஞ்சம் காமெடி கதாபாத்திரமாக இருப்பது தான் சௌ சௌ என்கிற சௌந்தர்யா. இவர் தற்போது இன்னொரு சீரியலில் கமிட்டாகியுள்ளார், ஆனால் சன் டிவி சீரியலில் இல்லை.

விஜய் டிவி சீரியல் பக்கம் வந்துள்ளார், இன்றைய அன்புடன் கண்மணி சீரியல் எபிசோடில் கலகலப்பாக கதாபாத்திரத்தில் நடித்து என்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை... யார் பாருங்க | Singapenne Serial Actress Entry In Vijay Serials

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *