விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் பிரபல நடிகர் மாற்றம்… யார் தெரியுமா?

விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் பிரபல நடிகர் மாற்றம்… யார் தெரியுமா?


சக்திவேல்

விஜய் தொலைக்காட்சியில் முதல் பாகம் முடிவடைந்து 2வது சீசன் ஒளிபரப்பாகும் தொடர்கள் சில உள்ளன. இப்போது அந்த வரிசையில் பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சக்திவேல் தொடர்களை கூறலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பெயர் மட்டுமே ஒன்று, ஆனால் கதைக்களம், நடிகர்கள் என அனைத்தும் மாற்றம்.

ஆனால் சக்திவேல் சீரியல் அப்படி இல்லை, முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசனாக தொடர் கதையோடு சில நடிகர்கள் மாற்றத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் பிரபல நடிகர் மாற்றம்... யார் தெரியுமா? | Actor Change In Vijay Tv Sakthivel Serial

மாற்றம்

சக்திவேல் சீரியலில் சக்திக்கு மறுமணம் செய்துவைக்க அவரது அண்ணன் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.

அப்படி சக்திக்கு பார்த்திருக்கும் தீபன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் அபிநாஷ், தற்போது அவர் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதில் பவாஸ் திபனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *