விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித்.. மாஸ் காட்டும் குட் பேட் அக்லி

விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித்.. மாஸ் காட்டும் குட் பேட் அக்லி

குட் பேட் அக்லி

அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது.

விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித்.. மாஸ் காட்டும் குட் பேட் அக்லி | Good Bad Ugly Breaks Vijay Master Teaser Record

இதில் அஜித்தை செம மாஸாக செதுக்கி இருந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு ரசிகராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதை வெறித்தனமாக செய்திருந்தார். பில்லா அஜித் கெட்டப் எல்லாம் வேற லெவலில் இருந்தது.

விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித்.. மாஸ் காட்டும் குட் பேட் அக்லி | Good Bad Ugly Breaks Vijay Master Teaser Record

மாபெரும் சாதனை

நேற்று மாலை வெளிவந்த இந்த டீசர் தொடர்ந்து Youtube-ல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் பார்த்துள்ளனர்.

விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித்.. மாஸ் காட்டும் குட் பேட் அக்லி | Good Bad Ugly Breaks Vijay Master Teaser Record

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த நிலையில், தற்போது அந்த சாதனையை அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் முறியடிக்கப்போகிறது என தெரியவந்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *