விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி… என்ன பாருங்க

விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி… என்ன பாருங்க

விஜய் கட்சி

நடிகர் விஜய், தனது திரைப்பயணத்தில் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர்.

இந்த இடத்தில் இருந்து விலக யாரும் அவ்வளவு சீக்கிரம் விரும்ப மாட்டார்கள், ஆனால் விஜய் அந்த முடிவை எடுத்து இப்போது முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் விஜய் கரூரில் Road Show செய்யும் போது பிரச்சனை ஏற்பட அதனால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு எப்படி பிரச்சனை நிகழ்ந்தது, உயிரிழப்பு ஏற்பட என்ன காரணம் என பல கோணங்களில் ஒருபக்கம் விசாரணை நடந்து வருகிறது.

விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி... என்ன பாருங்க | Sibi Sathyaraj Insta Post About Vijay

சிபிராஜ்

இந்த உயிரிழப்பிற்கு விஜய் தான் காரணம் என பலர் குற்றம்சாட்டி வர அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி... என்ன பாருங்க | Sibi Sathyaraj Insta Post About Vijay

அப்படி தன்னை விஜய்யின் தீவிர ரசிகர் என அடையாளப்படுத்தி வரும் சிபிராஜ், விஜய்யின் பட வசனம் ஒன்றை தற்போதைய சூழலுக்கு ஏற்ப வைத்துள்ளார்.

அவரின் பதிவு தற்போது செம வைரலாகி வருகிறது, என்ன மட்டும் இல்ல என்னோட இமேஜை கூட உங்களால ஒன்னும் செய்ய முடியாது என்ற வசனத்துடன் பதிவு போட்டுள்ளார்.

இதோ அவர் பதிவின் போட்டோ,

விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி... என்ன பாருங்க | Sibi Sathyaraj Insta Post About Vijay

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *