விஜய்க்கு ஒரு பக்கா farewell.. ஜனநாயகன் பற்றி ஹெச்.வினோத் கூறிய விஷயம்

விஜய்யின் ஜனநாயகன் தான் அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 2026 ஜனவரி 9ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறி இருக்கும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.
பக்கா farewell
“விஜய் சாருக்கு ஒரு பக்கா farewell படம். மாஸ், கமர்சியல், ஆக்ஷன்.. இந்த மூன்றையும் எதிர்பார்த்து வாங்க. ஒரு complete meals ஆக இருக்கும். பக்கா farewell படமாக இருக்கும்.”
ஹெச்.வினோத் படத்தை பற்றி இப்படி கூறி இருப்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.






