விஜயாவுக்காக முதல்முறையாக பேசிய முத்து! சிறகடிக்க ஆசை புது ப்ரோமொ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தொடர்ந்து முத்து மற்றும் மீனா ஆகியோரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். குறிப்பாக மீனாவையும் அவள் குடும்பத்தையும் பற்றி அவர் தொடர்ந்து மோசமாக பேசி வருகிறார்.
இந்நிலையில் விஜயா நடத்தி வரும் நடனப்பள்ளியில் இருக்கும் பெண் ஒருவர் மயக்கம்போட்டு விழ அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தெரியவருகிறது. அதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் வந்து விஜயா வீட்டில் சண்டை போடுகிறார்கள்.
காப்பாற்றிய மீனா – முத்து
விஜயாவை ஒரு பெண் அடிக்கவர அவரை மீனா தடுக்கிறார், அதன் பின் முத்துவும் அம்மா விஜயாவுக்கு ஆதரகவாக பேசுகிறார்.
இதை எல்லாம் விஜயாவே கொஞ்சம் அசந்துவிட்டார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.