விக்னேஷ் சிவனுக்கு தொடரும் சோகம்.. LIK ஏப்ரல் 3 ரிலீஸ் இல்லை


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் LIK. அந்த படம் கடந்த வருடமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் பல காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இருப்பினும் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி ஆகி உள்ளனர்.

ஏப்ரல் 3 ரிலீஸ் இல்லை

வரும் ஏப்ரல் 3ம் தேதி தான் லேட்டஸ்ட் ரிலீஸ் தேதியாக இருந்தது. ஆனால் அந்த தேதியிலும் LIK ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என தகவல் வந்திருக்கிறது.

அடுத்து ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கிறதாம். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *