வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி

சின்னத்திரையில் மாபெரும் வெற்றியடைந்த சீரியல்களில் ஒன்று வாணி ராணி. இந்த சீரியலில் ஆறுமுகம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் முரளி. வாணி ராணி மட்டுமின்றி பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நம் சினிஉலகம் Youtube சேனலுக்கு நடிகர் முரளி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் தனது நடிப்பு அனுபவங்களையும், பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். அதை நீங்களே தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்க..






