வசூலில் செம அடி வாங்கும் பவன் கல்யாணின் Hari Hara Veera Mallu படம்

வசூலில் செம அடி வாங்கும் பவன் கல்யாணின் Hari Hara Veera Mallu படம்

பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பவன் கல்யாண், இப்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ளார்.

அவரது நடிப்பில் வக்கீல் சாப், பீம்லா நாயக் படங்கள் இதற்கு முன் வெளியாகி இருந்தது. பிறகு அவர் கடவுளாக நடித்த ப்ரோ படம் வந்தது, தற்போது ஹரிஹர வீர மல்லு வெளியாகியிருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி என வெளியானது.

வசூலில் செம அடி வாங்கும் பவன் கல்யாணின் Hari Hara Veera Mallu படம்.. இதுவரையிலான கலெக்ஷன் | Pawan Kalyan Hari Hara Veera Mallu Box Office

வசூல்

முதல் நாள் ரூ. 34.75 கோடியும், ப்ரிவியூ ஷோவில் ரூ. 12.75 கோடி வசூலித்தது என தகவல் வெளியாகின.

தற்போது வரை படம் மொத்தமாக ரூ. 100 கோடி மேல் தான் வசூலித்துள்ளதாம், படம் கஷ்டத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. 

வசூலில் செம அடி வாங்கும் பவன் கல்யாணின் Hari Hara Veera Mallu படம்.. இதுவரையிலான கலெக்ஷன் | Pawan Kalyan Hari Hara Veera Mallu Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *