லியோ பட பார்த்திபன் பற்றிய ட்வீட்.. நடிகர் பார்த்திபன் கொடுத்த பதில்! கலாய்க்கும் நெட்டிசன்கள்

லியோ பட பார்த்திபன் பற்றிய ட்வீட்.. நடிகர் பார்த்திபன் கொடுத்த பதில்! கலாய்க்கும் நெட்டிசன்கள்


இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் போடும் பதிவுகள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை பெறும். அதற்கு அவர் ஸ்டைலில் எழுதும் வரிகள் தான் காரணம்.

ஆனால் இன்று ட்விட்டரில் பார்த்திபன் ஒரு ட்விட்டருக்கு பதில் அளித்து இருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

லியோ பட பார்த்திபன் பற்றிய ட்வீட்.. நடிகர் பார்த்திபன் கொடுத்த பதில்! கலாய்க்கும் நெட்டிசன்கள் | R Parthiban Gets Trolled For Replying To A Tweet

ட்ரோல்

அதற்கு காரணம் அது அவரை பற்றிய ட்வீட் இல்லை. லியோ படத்தில் விஜய் நடித்த பார்த்திபன் கதாபாத்திரத்தை பற்றி போட்ட ஒரு டிவீட்டுக்கு நன்றி கூறி நடிகர் பார்த்திபன் பதில் அளித்து இருக்கிறார்.

அதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *