ரோபோ ஷங்கர் கடைசியாக பேசிய வார்த்தை, அவரது அண்ணன் கூறிய விஷயம்…

ரோபோ ஷங்கர் கடைசியாக பேசிய வார்த்தை, அவரது அண்ணன் கூறிய விஷயம்…


ரோபோ ஷங்கர்

ரோபோ ஷங்கர், எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இப்போது துக்கத்தில் ஆழ்த்திவிட்டார்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ ஷங்கர் அந்த பாதிப்பால் சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் மயக்கம் அடைந்திருக்கிறார். உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரோபோ ஷங்கர் கடைசியாக பேசிய வார்த்தை, அவரது அண்ணன் கூறிய விஷயம்... | Robo Shankar Brother About His Last Words

ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் செப்டம்பர் 18 உயிரிழந்தார்.

கடைசி வார்த்தை

ரோபோ ஷங்கர் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்திருக்க அவரது அண்ணன் தனது தம்பி குறித்து எமோஷ்னலாக பேசியுள்ளார்.

ரோபோ ஷங்கர் எப்போதுமே தூக்கம் வரவில்லை என்று தான் கூறுவான். காலையில் 8 மணிக்கு படப்பிடிப்பு போக வேண்டும் என்றால் 4 மணிக்கு எழுந்து தூக்கம் வரவில்லை என டிவி போட்டு உட்காருவான்.

ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவிக்க க்ளிக் செய்க

அன்னிக்கு கடைசியா எனக்கு தூக்கம் வருது, நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்று சொன்னான். அதுதான் அவன் கடைசியா பேசிய வார்த்தை என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *