ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா மகளின் பெயர் சூட்டும் விழா புகைப்படங்கள்

ரெடின் கிங்ஸ்லி
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்தில் ஒரு காமெடி நடிகன் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகிவிடுகிறார்.
அப்படி இன்றைய காலத்தில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரெடின் கிங்ஸ்லி. சினிமாவில் செம பிஸியாக இருக்கும் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மகளுக்கு பெயர் வைத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ,