ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள Sweetheart படத்தின் ட்ரைலர்..

ரியோ ராஜ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரியோ ராஜ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜோ படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Sweetheart. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
Sweetheart ட்ரைலர்
இந்த நிலையில், காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள Sweetheart திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த படத்தின் ட்ரைலர்..