மோகன்லாலின் L2 எம்புரான் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து இருக்கும் படம் L2 எம்புரான். லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம்.
படத்தை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் கூறி இருக்கும் விமர்சனத்தை பாருங்க.






