மூக்குத்தி அம்மன் புது சீரியல்.. எந்த சேனலில் வருகிறது பாருங்க

மூக்குத்தி அம்மன் புது சீரியல்.. எந்த சேனலில் வருகிறது பாருங்க


மூக்குத்தி அம்மன் பெயரை சொன்னதும் எல்லோருக்கும் நயன்தாரா – ஆர்ஜே பாலாஜி நடித்த படம் தான் நினைவுக்கு வரும்.

ஆனால் அதே பெயரில் தற்போது ஒரு புது சீரியல் வருகிறது.

மூக்குத்தி அம்மன் புது சீரியல்.. எந்த சேனலில் வருகிறது பாருங்க | Mookuthi Amman New Serial In Zee Tamil

ப்ரோமோ

ஜீ தமிழில் தான் மூக்குத்தி அம்மன் பக்தி சீரியல் வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோவை சேனல் வெளியிட்டு இருக்கிறது.

ஏற்கனவே சாமந்தி என்ற புது சீரியல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இரண்டாவதாக ஜீ தமிழில் மூக்குத்தி அம்மன் புது சீரியல் வர இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *