முன்னாள் முதல்வர் உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

முன்னாள் முதல்வர் உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபிறகு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். அவரது ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்கிற நிலையில் இருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது.

மேலும் விஜய் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள் | Vijay Attend Jagan Mohan Reddy Relative Marriage

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் மகன் திருமணம் இன்று நடந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய்யும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.  

GalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *