முதல் முறையாக பிரபாஸ் நடித்துள்ள பேய் படம்.. வெளிவந்தது ராஜாசாப் படத்தின் டீசர்..

பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜாசாப். இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.
ஹாரர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர்..