மாளவிகா மோகனன் நிகழ்ச்சிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க! – வீடியோ

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் அதிகம் அளவு ரசிகர்கள் கவர்ந்து இருக்கிறார்.
இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
கவர்ச்சி
இந்நிலையில் மாளவிகா மோகனன் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கவர்ச்சியான உடையில் வந்திருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எப்படி வந்திருக்கிறார் பாருங்க.






