மாளவிகா மோகனனுக்கு இப்படி ஒரு திறமையா.. எங்கே சென்றிருக்கிறார் பாருங்க

மாளவிகா மோகனனுக்கு இப்படி ஒரு திறமையா.. எங்கே சென்றிருக்கிறார் பாருங்க


நடிகை மாளவிகா மோகனனுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆன அவர் விக்ரம் உடன் தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து அவர் கார்த்தியின் சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனனுக்கு இப்படி ஒரு திறமையா.. எங்கே சென்றிருக்கிறார் பாருங்க | Malavika Mohanan Goes For Wildlife Photography

இப்படி ஒரு திறமையா

மாளவிகாவுக்கு நடிப்பை தாண்டி மேலும் ஒரு விஷயத்தில் ஆர்வம் அதிகம். Wildlife photography தான் அது. அவர் நேரம் இருக்கும்போதெல்லாம் கேமராவை தூக்கிக்கொண்டு காட்டு விலங்குகள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுகிறார்.

அப்படி அவர் புலிகளை போட்டோ எடுக்க சென்ற போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இதோ பாருங்க.
 

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *