மாலத்தீவில் நீச்சல் குளத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா வெளியிட்ட போட்டோஸ்… செம வைரல்

மாலத்தீவில் நீச்சல் குளத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா வெளியிட்ட போட்டோஸ்… செம வைரல்

ரித்விகா

இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரித்விகா.

இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தியிருக்கிறார். மெட்ராஸ், ஒரு நாள் ஒரு கூத்து, கபாலி, இருமுகன், டார்ச்லைட், சிகை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் ரித்விகாவின் நடிப்பு பேசப்பட்டது.

மாலத்தீவில் நீச்சல் குளத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா வெளியிட்ட போட்டோஸ்... செம வைரல் | Bigg Boss Fame Riythvika Maldives Photos

பிஸியாக படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 சீசனில் கலந்துகொண்டு டைட்டிலையும் ஜெயித்தார்.

மாலத்தீவு

படங்களில் பிஸியாக நடிக்கும் நடிகைகள் பட வேலைகள் முடிந்தவுடன் மாலத்தீவு செல்வது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

அப்படி பிஸியாக நடித்துவரும் ரித்விகா மாலத்தீவு சென்றுள்ளார்.

மாலத்தீவில் நீச்சல் குளத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா வெளியிட்ட போட்டோஸ்... செம வைரல் | Bigg Boss Fame Riythvika Maldives Photos

அங்கு அவர் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட நம்ம பிக்பாஸ் ரித்விகாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர். 

மாலத்தீவில் நீச்சல் குளத்தில் பிக்பாஸ் புகழ் ரித்விகா வெளியிட்ட போட்டோஸ்... செம வைரல் | Bigg Boss Fame Riythvika Maldives Photos

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *