மாட்டுக்கொட்டாய்-ல தான் Dress மாத்தணும், நிறைய அழுதுருக்கேன்.. நடிகை அஷ்வினி நம்பியார் Exclusive Interview

நடிகை அஷ்வினி நம்பியார் உடன் Exclusive Interview இதோ.
ஆத்தங்கரை மரமே என்று தன்னை பலரும் கூப்பிடுவார்கள் என அவர் கூறி இருக்கிறார். மேலும் ஷூட்டிங்கில் தான் பட்ட கஷ்டங்களை பற்றியும் அவர் பேசி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ.