மறைந்த நடிகர் மதன் பாப் மகள் யார் தெரியுமா.. பல ஹீரோக்களுக்கு பாடல் பாடியவரா

சில தினங்களுக்கு முன்பு பிரபல காமெடி நடிகர் மதன் பாப் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.
இசையமைப்பாளராக கேரியரை தொடங்கி அதன் பின் நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் அவர்.
அவரது குடும்பமே இசை குடும்பம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
மகள் – பிரபல பாடகி
நடிகர் மதன் பாப்பின் மகள் மற்றும் மகன் என இருவருமே நன்றாக பாட கூடியவர்கள். மதன் பாப் மகள் ஜனனி மதன் பல டாப் ஹீரோக்களுக்கு பாடல்கள் பாடி இருக்கிறார்.
விஜய்யின் சுறா படத்தில் வரும் ‘நான் நடந்தால் அதிரடி’ பாடல், படிக்காதவன் படத்தில் வரும் “ஹே ரோஸ் ரோஸு” பாடல் போன்ற பல பாடல்களை பாடி இருக்கிறார்.
அவரது புகைப்படம் இதோ.