மமிதா பைஜூ இணைந்து நடிக்கும் படத்தின் First லுக்..

மமிதா பைஜூ இணைந்து நடிக்கும் படத்தின் First லுக்..


தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவிருக்கிறது. பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் தமிழக தேர்தல் முடிவுக்கு வந்தபின் ரிலீஸ் ஆகும் என அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார்.

சூர்யா 46



கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 46. இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சூர்யா - மமிதா பைஜூ இணைந்து நடிக்கும் படத்தின் First லுக்.. அட இதை எதிர்பார்க்கவே இல்லையே | Vishwanath And Sons Movie First Look

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் போஸ்டர் இன்று வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதன்படி, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சூர்யாவின் 46வது திரைப்படத்தின் First லுக் போஸ்டர் மாஸாக வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

மேலும், சூர்யா 46 படத்திற்கு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதோ அந்த First லுக் போஸ்டர்:

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *