மக்கள் மனம் கவர்ந்த நடிகை கயாடு லோஹரின் கண்கவரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

கயாடு லோஹர்
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இப்படி கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ள இவரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,