மகாகும்பமேளாவில் பங்கேற்று குளித்த நடிகைகள்.. புகைப்படங்கள் இதோ

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாகும்பமேளா தற்போது நடந்து வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று புனிதநீராடி வருகின்றனர். பல பிரபலங்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
தற்போது தென்னிந்திய நடிகைகள் சிலரும் மகாகும்ப மேளாவில் பங்கேற்று நேரடி இருக்கின்றனர்.
நடிகைகள்
தனுஷ் உடன் வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா மேனன் நேற்று கும்பமேளாவில் நீராடி இருந்தார்.
இன்று கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கும்பமேளாவுக்கு சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ.