மகளிர் தினத்திற்கு அமலா பால் எடுத்த போட்டோஷூட்

மகளிர் தினத்திற்கு அமலா பால் எடுத்த போட்டோஷூட்


நடிகை அமலா பால் சமீப காலமாக படங்களில் நடிப்பதில்லை என்றாலும் இன்ஸ்டாக்ராமில் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அவர் மகன் உடனும் அடிக்கடி போட்டோக்களை அவர் வெளியிட்டுத் வருகிறார்.

தற்போது அமலா பால் மகளிர் தின ஸ்பெஷலாக படுக்கையறையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.

  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *