ப்ரீ புக்கிங்கில் இதுவரை சூர்யாவின் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ப்ரீ புக்கிங்கில் இதுவரை சூர்யாவின் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

 ரெட்ரோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படம் வரும் மே 1 – ம் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளது.

சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ப்ரீ புக்கிங்கில் இதுவரை சூர்யாவின் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Suriya Retro Movie Pre Booking Details

 வசூல்

இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.  

ப்ரீ புக்கிங்கில் இதுவரை சூர்யாவின் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Suriya Retro Movie Pre Booking Details

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *