பேக்லெஸ் உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. Cannes விழாவில் இவ்வளவு கவர்ச்சியா

பேக்லெஸ் உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. Cannes விழாவில் இவ்வளவு கவர்ச்சியா


நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்த ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது ராம் சரண் ஜோடியாக ஒரு படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

பேக்லெஸ் உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. Cannes விழாவில் இவ்வளவு கவர்ச்சியா | Janhvi Kapoor Backless Dress At Cannes 2025

Cannes-ல் கவர்ச்சி

தற்போது நடைபெற்று வரும் Cannes திரைப்பட விழாவுக்கு ஜான்வி கபூர் இரண்டாவது நாளாக சென்று இருக்கிறார்.

இன்று அவர் பேக்லெஸ் உடையில் செம கிளாமராக வந்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *