பெரிய ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் முத்து, மீனா, அதற்கு பின்னால் சிந்தாமணியின் சூழ்ச்சி உள்ளதா?- சிறகடிக்க ஆசை புரொமோ

பெரிய ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் முத்து, மீனா, அதற்கு பின்னால் சிந்தாமணியின் சூழ்ச்சி உள்ளதா?- சிறகடிக்க ஆசை புரொமோ


சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து-ஸ்ருதி அம்மாவின் வாக்குவாதம் பரபரப்பாக இருக்கும்.

என் மகள் ரெஸ்டாரன்ட் வேலைக்கு செல்ல கூடாது, அதற்கு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை இந்த செக்கில் எழுதிக்கொள்ளுங்கள் என ஸ்ருதி அம்மா கூறுகிறார்.

இதனால் முத்து-ஸ்ருதி அம்மா இடையே வழக்கம் போல வாக்குவாதம் நடக்க கடைசியில் ஸ்ருதி அம்மா தலைதெறிக்க ஓடிவிடுகிறார்.
நாங்களே ஸ்ருதி-ரவிக்கு ஒரு ரெஸ்டாரன்ட் வைத்து தருகிறோம் என்கிறார்.

பெரிய ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் முத்து, மீனா, அதற்கு பின்னால் சிந்தாமணியின் சூழ்ச்சி உள்ளதா?- சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai 5Th To 8Th March 2025 Promo

புரொமோ

இப்படி இன்றைய எபிசோட் பரபரப்பாக செல்ல புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மீனா தனக்கு ரூ. 2 லட்சத்திற்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி சந்தோஷப்பட இந்த விஷயத்தை விஜயா, சிந்தாமணியிடம் கூறுகிறார்.

அவரோ இந்த ஆர்டருக்கு பிறகு மீனா இந்த தொழிலை செய்ய மாட்டார், பொருந்திருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்கிறார். இதோ புதிய புரொமோ, 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *