புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஜீ தமிழ் சீரியல் நடிகை ஃபௌசில்.. எந்த டிவி?

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஜீ தமிழ் சீரியல் நடிகை ஃபௌசில்.. எந்த டிவி?


நடிகை ஃபௌசி

ஜீ தமிழில் சன் டிவி-விஜய் டிவிக்கு நிகராக நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

டிஆர்பியில் டாப்பில் வர முடியவில்லை என்றாலும் அவ்வப்போது டாப் 10ற்குள் எட்டிப்பார்க்கிறது. அண்ணா, கார்த்திகை தீபம் சீரியல்கள் எல்லாம் சில வாரங்களில் டாப் 10ல் வந்திருக்கிறது.

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஜீ தமிழ் சீரியல் நடிகை ஃபௌசில்.. எந்த டிவி? | Indira Serial Actress New Serial Update


புதிய தொடர்

இந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2024 வருடத்தில் முடிவுக்கு வந்த சீரியல்களில் ஒன்று இந்திரா. 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 536 எபிசோடுகளோடு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது.

இந்திரா தொடரில் நாயகியாக நடித்து பிரபலமான ஃபௌசியின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

அதாவது ஃபௌசியின் புதிய தொடர் ஜீ தமிழில் தான் வரப்போகிறது, ஆனால் என்ன தொடர் யார் நாயகன் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *