புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நினைத்தாலே இனிக்கும் புகழ் ஸ்வாதி ஷர்மா… எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழில் ஏகப்பட்ட வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் நினைத்தாலே இனிக்கும்.
கடந்த ஆகஸ்ட் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 1200 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
விரைவில் 1300 எபிசோடை எட்டிவிடும் என தெரிகிறது.
புதிய சீரியல்
நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்வாதி ஷர்மா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழிலேயே வரப்போகும் புதிய சீரியலில் இவர் கமிட்டாகியுள்ளார் என தகவல் வந்துள்ளது.