புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை அர்த்திகா… எந்த தொலைக்காட்சி?

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை அர்த்திகா… எந்த தொலைக்காட்சி?

நடிகைகள்

வெள்ளையாக இருந்தால் தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு நாயகிகளுக்கு கிடைக்கும் என்று ஒரு காலம் இருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை, திறமை இருந்தால் யார் வேண்டுமென்றாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் அதற்கு நிறம் ஒரு தடையில்லை என்பதை நிறைய நடிகைகள் நிரூபித்து வருகிறார்கள்.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை அர்த்திகா... எந்த தொலைக்காட்சி? | Karthigai Deepam Fame Arthika New Serial

அப்படி சின்னத்திரையில் பார்த்தால் சன் டிவி சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா, விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி, வினுஷா, ஜீ தமிழ் கார்த்திகை தீபம் புகழ் அர்த்திகா ஆகியோரை கூறலாம்.

புதிய தொடர்

தற்போது ஜீ தமிழின் கார்த்திகை தீபம் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த அர்த்திகாவின் புதிய தொடர் குறித்து தகவல் வந்துள்ளது.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை அர்த்திகா... எந்த தொலைக்காட்சி? | Karthigai Deepam Fame Arthika New Serial

அதாவது அவர் ஒரு புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார் என்பது மட்டும் தான் வெளியாகியுள்ளது, ஆனால் என்ன தொடர், தொலைக்காட்சி என்ன என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *