புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சாச்சனா… என்ன கார் பாருங்க, வீடியோ

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சாச்சனா… என்ன கார் பாருங்க, வீடியோ

நடிகை சாச்சனா 

விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் சாச்சனா.

ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்திருப்பவர் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி மிகவும் பிரபலமானார்.

இளம் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிக்பாஸ் 8 வீட்டில் 60 நாட்களுக்கு மேல் விளையாடி கலக்கினார்.
அதன்பின் அதிகமாக படங்களில் அவரை காணவில்லை, ஆனால் இன்ஸ்டாவில் அதிகம் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சாச்சனா... என்ன கார் பாருங்க, வீடியோ | Actress Sachana Namidass Buys New Car

வீடியோ

இப்போது சாச்சனா ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சாச்சனா... என்ன கார் பாருங்க, வீடியோ | Actress Sachana Namidass Buys New Car

அந்த வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ சாச்சனா வெளியிட்ட வீடியோ, என்ன கார் வாங்கியுள்ளார் பாருங்க,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *