புதிய அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. அவரே உடைத்த அந்த விஷயம்

புதிய அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. அவரே உடைத்த அந்த விஷயம்


ரவி மோகன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி மோகன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்திருந்தார்.

தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் ரவி மோகன். அந்த வகையில், யோகி பாபுவை வைத்து படம் இயக்கப்போகிறார்.

புதிய அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. அவரே உடைத்த அந்த விஷயம் | Ravi Mohan Going To Be Producer Soon

அந்த விஷயம்

தற்போது இதை தொடர்ந்து, தயாரிப்பாளராகக் களமிறங்கவுள்ளார். ரவி மோகன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘ஜெயம் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரை வைத்துள்ளார்.

இதற்கான லோகோவை வெளியிட்டு, தான் தயாரிக்கும் படங்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.      

புதிய அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. அவரே உடைத்த அந்த விஷயம் | Ravi Mohan Going To Be Producer Soon


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *