பில்லா படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம்.. உண்மையை கூறிய தயாரிப்பாளர்

பில்லா படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம்.. உண்மையை கூறிய தயாரிப்பாளர்

அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது திரைப்படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.

பில்லா படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம்.. உண்மையை கூறிய தயாரிப்பாளர் | Ajith Kumar Billa Movie Salary

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என ஆதிக் ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், இதுவரை இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

பில்லா படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம்.. உண்மையை கூறிய தயாரிப்பாளர் | Ajith Kumar Billa Movie Salary

அஜித் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த படங்களில் ஒன்று பில்லா. ரஜினியின் நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா படத்தை ரீமேக் செய்து அஜித் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்க, தயாரிப்பாளர் எல். சுரேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

அஜித் சம்பளம்

இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. பில்லா படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். 

பில்லா படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம்.. உண்மையை கூறிய தயாரிப்பாளர் | Ajith Kumar Billa Movie Salary

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *