பிரபல பாடகி ஜானகி அம்மாள் வீட்டில் ஏற்பட்ட சோகம்… கடும் துக்கத்தில் குடும்பம்

பிரபல பாடகி ஜானகி அம்மாள் வீட்டில் ஏற்பட்ட சோகம்… கடும் துக்கத்தில் குடும்பம்

பாடகி ஜானகி

பாடகி ஜானவி, 20 வயது இருக்கும் போது சென்னை வர சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் கொண்டதால் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டார்.

விதியின் விளையாட்டு என்ற படத்தில் பாடகியாக அறிமுகமானவர் தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடிக் கொண்டிருந்தார்.

இளையராஜா இசையிலும் பாடல்கள் பாடி வந்தவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்கள் பாடினார்.
87 வயதாகும் ஜானகி அம்மா இப்போது பாடுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார், வீட்டிலேயே உள்ளார்.

பிரபல பாடகி ஜானகி அம்மாள் வீட்டில் ஏற்பட்ட சோகம்... கடும் துக்கத்தில் குடும்பம் | Popular Singer Janaki Son Murali Died

இறப்பு

இந்த நிலையில் ஜானகி அம்மா வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவரது ஒரே மகன் முரளி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். 

பிரபல பாடகி ஜானகி அம்மாள் வீட்டில் ஏற்பட்ட சோகம்... கடும் துக்கத்தில் குடும்பம் | Popular Singer Janaki Son Murali Died

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *